சுகமான கனவுகள்




எண்ணில்
அடங்கா
ஏக்கங்கள்
மயக்கங்கள்
எதிர்பாராத
வகையில்
உயிரானாய்....

நிசப்தமான
இரவின் மடியில்
காற்றின்
இசையாக....
இமைமூடிய
விழிகளில்
கனவாக தாலாட்டினாய்....

உணர்வோடு
உறவாடிய
இதயத்தில்
நினைவுகள்
பொக்கிஷமாய்.....
#சுகமானகனவுகள்

No comments:

Post a Comment