கண்ணீர்



காதலுக்கும்,கண்ணீருக்கும்
எவ்வளவு பெரிய ஒற்றுமை..
ஒன்றை விட்டு ஓன்று எப்போதும் பிரிவதில்லை ..
அன்று என் காதலை ஏற்றதற்காக ஆனந்தக்கண்ணீர் ..
இன்று என் காதலை எறிந்ததற்காக அழுகைகண்ணீர் ..
கண்ணீர் மட்டுமே மிச்சம் என்பதை
கனத்த இதயத்தோடு தெரிந்து கொண்டேன்...

No comments:

Post a Comment