என் காதல்



சிற்பங்கள் கூட அழிந்து விடும்
சில நூறு ஆண்டுகளில் .
உன் மீது நான் வைத்த காதல் மட்டும் அழியாது
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்....

No comments:

Post a Comment