ஊமையாய்


உயிரை உரசிவிட்டு
மௌனமாய் விலகிச்செல்ல
உன்னால்மட்டும் எப்படி முடிகிறது...
ஊமையாய் மரணிக்கிறேன்
நான்......

No comments:

Post a Comment