அவள் மட்டுமே


நீ ஓவ்வொரு
ஆடையிலும்
ஒவ்வொரு அழகாய்
தெரிகிறாய்.
நீ...... ஒருத்தியா
இல்லை
ஒவ்வொருத்தியா
ஒரு நாள்
உன் வீடு புகுந்து
பார்க்க வேண்டும்

No comments:

Post a Comment