பிரிவு



உன்னை பிடிக்காமல் 
பிரிந்து செல்லவில்லை. 
எங்கே உன்னை மட்டுமே 
பிடித்து விடுமே என்று தான், 
உன்னை விட்டு செல்கிறேன். 
அதிக அன்பும் ஒருவகையில்
தொல்லை தானே ...


No comments:

Post a Comment