அவள்



இனியவளே
நீ கண் சிமிட்டும் ஒவ்வொரு
நொடியும் கவிதை வரிகள் ........

நீ என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிடுவேன்.


No comments:

Post a Comment