வரம்



உன் மனசு முழுக்க
நான் இருக்க வேண்டும்
அது தான் நான் கேட்கும் வரம்....😚
என் வாழ்க்கை முழுக்க
நீ என் கூடவே இருக்கனும்
இது தான் என் தவம்..l..

No comments:

Post a Comment