உன் நினைவு



எப்போதும் ஓன்று சேரமாட்டோம் என்று தெரிந்தும்
தெடர்ந்து கூடவே வரும் தொடர்வண்டி பாதை போல
என் கவிதையும் தொடர்ந்து கொண்டே போகிறது
உன்னை நினைத்து...

No comments:

Post a Comment