அவள் பார்வை


அவள்
இயல்பாய் பார்க்கும்
பார்வை கூட...
என்
இயல்பு"நிலை"யை
பாதிக்கிறது...
அவளை
கடந்து செல்கையில்..!

No comments:

Post a Comment