உன் நினைவோடு




மரணம் என்னை
மறந்து போனதால்..
மண்ணில் வாழ்கிறேன்,
நீ என்னை மறந்து போனால்,
கல்லறையில் வாழ்வேன்.
" என் உடலோடு அல்ல
உன் நினைவோடு."

No comments:

Post a Comment