கவிதையே அவள் தானே



உன் மேல் உள்ள காதலை
கவிதையாய் வடிக்கிறேன்.....😍😍😍
உன்னை தவிர எல்லோரும் ரசிக்கிறார்கள்......😍😍😍
உன்னை ரசிக்க சொன்னால்...😘😘
நான் ரசிப்பது கவிதையை அல்ல
கவிதைக்கு சொந்தகாரியை என்கிறாய்......😘😘😘
அதுவும் சரி தானே..

No comments:

Post a Comment