உயிரற்ற உடலாய்


அவள் பிரிந்து சென்ற
அந்த நிமிடம் தான் தெரிந்து.
நான் வெறும் உடல் தான்
அவள் தான் என் உயிர் என்று..
உடலை விட்டு உயிர் பிரிந்தால்
இறந்து விடுறோம்.. ஆனால்
இந்த காதலில் மட்டும் தான்
உயிரற்ற உடலாய் திரிகிறோம்..
உன் விருப்பத்தை சொல்லிவிட்டு செல்
புதைத்துவிடவா ? எரிந்துவிடவா ?
இந்த உயிரற்ற உடலாய்.
உயிரற்ற உடலாய் உலவ
விருப்பமில்லை உலகத்துல...

No comments:

Post a Comment