பிடிக்கவில்லை


உன்னை பார்த்தவுடனே
எல்லோருக்கும் பிடித்து
போகும்.
ஆனால்..
எனக்கு பிடிக்கவில்லை..
எல்லோருக்கும் உன்னை
பிடித்திருப்பது.!!!

No comments:

Post a Comment