உன் காதல்


நான் கேட்ட உன் காதலை
இல்லை என்று சொல்லுவதற்கு
இரண்டு நிமிடம் போதும் பெண்ணே
ஆனால் என் 
இதயத்தில் கட்டிய கோவிலை இடிக்க
இன்னொரு ஜென்மம் வேண்டுமாடி..
கிடைக்காத பொருளின் மீது தான்
ஆசை அதிகம் வருமாம்
அப்படி தான் எனக்கும்
உன் காதல் ..

No comments:

Post a Comment