நீ விலகி விலகி
சென்றாலும்
உன்னை நான்
நெருங்கி வர காரணம்...,
உன் மனம் இன்றும் என்னோடு நெருக்கமாகத் தான் இருக்கிறது...,
சில தவிர்க்கவியலா காரணங்களால்
தடம் மாறி சென்றாலும்
உன் மனதில் எனக்கான காதல்
இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது...,
என்ற தீர்க்கமான நம்பிக்கையில் தான்...
No comments:
Post a Comment