தற்படம்


அழகாய்த்தான் உள்ளது;
நீ புகைப்படமெடுத்த
காட்சிகளை விட,,
நீ புகைப்படமெடுக்கும்
காட்சிகள்...!

No comments:

Post a Comment