புன்னகை



கவிதை புத்தகத்தை
அழகுபடுத்தும் அட்டையாய்
உன்னை அழகுபடுத்துகிறது
உன் புன்னகை...

No comments:

Post a Comment