காதல் கவிதை



காதல் கவிதை கேட்ட
அவளிடம் சொன்னேன்
நம் காதலே கவிதையான பிறகு
எதற்கு
காதல் கவிதை என்று...

No comments:

Post a Comment