ஏணி படி



என்
கவிதைகளெல்லாம்
எட்டா
உயரத்தில் உள்ள
உன் அழகை
எட்டி தொட நினைக்கும்
ஏணி படிகள் மட்டும் தான்..!!

No comments:

Post a Comment