பேரழகு



அவள்
புன்னகை
ஓர் அழகு ...
அதை
மறைக்கும்
அவள் செய்கை
பேரழகு ...!

No comments:

Post a Comment