தோல்வி


உன் மனதை முழுவதுமாக
கொள்ளையடித்த நான்.
ஏனோ, உன் நினைவுகளில்
நிலைத்திருக்க முடியாமல்
சற்றே தோற்றுத் தான் போனேன்..

No comments:

Post a Comment