சில சந்தோசம் சில சோகம்


உன்னை விட அழகான
ஆயிரம் பெண்களை பார்த்து விட்டோன்.
ஆனால்
உன்னை போல
யாரும் இல்லை.
சில நேரம் சந்தோஷத்தையும்
பல நேரம்
அழுகையையும் தருகிறாய்...

No comments:

Post a Comment