ஆறுதல் தேடி



நீ என்னை எவ்வளவு காயப்படுத்தினாலும்
உன்னை தேடிவருவேன்...!
உன்னுடைய தோளில் சாய்ந்து
ஆறுதல் தேடுவதற்க்காக...!

No comments:

Post a Comment