இறுதி அஞ்சலி


இதயத்தை கொன்றுவிட்டு..
இறுதி அஞ்சலியில் அழுகிறாய்..
நான் இறந்ததில் ஆனந்தமா..?
இல்லை...!
இன்னுமொரு முறை கொன்று..
விளையாட..ஒரு இதயம் இல்லையே
என்ற கவலையா...?

No comments:

Post a Comment