பொய்


நான்கு வரி பொய் சொல்லும்
நான் கவிஞன் என்றால்
நாள் முழுவதும் பொய் சொல்லும்
உன் கண்களை என்ன சொல்லுவது?
என்னை பார்த்து விட்டு
பார்க்காது போல பொய் சொல்கிறது...
நாளுக்கு ஒரு கவிதை எழுதும் நான் எங்க...
ஒவ்வொரு நாளும் கவிதையாய்
வாழும் நீ எங்கே ?
நிஜத்தில் முடியாவிட்டாலும்
நினைவுகளில் சேர்த்து இருப்போம்...

No comments:

Post a Comment