ஆச்சிரியமாக


தன் சிறகுகளை விரித்து
பறக்கும் முன்..
பயணத்தில் பூக்களை
அனுமதித்தது யார்
என கேட்டு சென்றது
அந்த விமானம்...

No comments:

Post a Comment