எது அழகு ??


உன் பார்வை விட
உன் கண் அழகு
உன் குரலை விட
உன் பேச்சு அழகு
உன் எழுத்தை விட
உன் கவிதை அழகு
உன் காதலை விட
உன் அன்பு அழகு...!

No comments:

Post a Comment