மழைத்துளி


சுற்றி சுற்றி வந்தும்..
நிலவை எட்ட முடியா
காதல் தோல்வி...
தற்கொலை முயற்சிக்கு
தரையில் மோதுகின்றன
மழைத்துளிகள்..

No comments:

Post a Comment