நினைவில் நீ


சிறகுகள் இல்லை என்னிடம்
உன்னிடம் வந்து சேர
ஆனால் இதயம் இருக்கிறது
இறுதி மூச்சு இருக்கும் வரை
நினைத்துக்கொண்டு இருக்க...

No comments:

Post a Comment