மயங்கி போனடி



ரோஜா.இதழ்களும்
தோற்றுவிடும்...
உன் இதழ் சிவப்பில்
என் மனம் மட்டும்
என்ன விதிவிலக்க
நானே மயங்கிதான்
போனேன்...

1 comment: