
கண்ணாடி பேழைக்குள்
கண்மணி உந்தன் பிம்பம்
நிழலாட...
சொட்டு சொட்டாய் வழிந்திடும்
உன் பொன்சிரிப்பில்
தென்னை கூட
தளிர்த்தது...
மழைத்துளி பட்ட இடமெல்லாம்
தளிர்க்கும் அறிவேன்..
உன் இதழென்னும் தேன்துளி
தொட்ட இடமெல்லாம்
துளிர்க்குதே!!!
அறியேன் நான்!!!
இன்று அறிந்தேன்
வியப்பில் நாம்!!!😱😱
No comments:
Post a Comment