கொஞ்சம் காலம்


உன்னை பிரிந்து வாழ்வது எளிது ..
உன்னை நினைக்காமல் வாழ்வது தான் கடினம்
அதற்க்காவது அனுமதி கொடு ..கொஞ்சம் காலம்
நீடித்து கொள்கிறேன்.. என் வாழ்க்கையை .. 

No comments:

Post a Comment