முதல் காதல்


இவ்வளவு அருகில் நீ இருந்தும்
ஏனோ தொலைவில் இருப்பது போல் தோன்றுகிறது ..
கண்கள் பார்த்துக்கொண்டாலும்
வார்த்தைகளில் ஏனோ ஒரு மௌனம்..

ஓராயிரம் முறை சொல்லி பார்த்த
ஒரு வார்த்தையை
உன்னிடம் சொல்லும் போது மட்டும்
உளறுகிறது ஏனோ உள்நாக்கு ....
#முதல்_காதல்

No comments:

Post a Comment