பிரிவின் வலி





உன்னுடன் பழகிய போது
காரணமே இல்லாம் பேசிய நாள்களை விட,
உன்னை பிரிந்த பிறகு
எதாவது ஒரு காரணம் கிடைக்காத
உன்னுடன் பேச,
என்று ஏங்கிய நாள்கள் தான் அதிகம் ..😢😢

No comments:

Post a Comment