வரம்



கண்மூடிக் காணும் கனவுகளில்
வருவது நீ என்றால்
விடியாத இரவு வேண்டும் என
வரம் கேட்பேன் நான் இறைவனிடம்..! 💞

No comments:

Post a Comment