தேவதையே




என் கனவுகளும்
கருப்பாய் போனதடி உன்னால்,
முகம் காட்ட மறுக்கும்
என் தேவதையே...

No comments:

Post a Comment