காத்திருக்கிறேன்




கண்களை கொள்ளை
கொண்ட கள்வனே நீ
என் காதலை கடந்து
கருவறையில் பிறந்து
கல்லறை வரை என்னுடன்
வருவாயா?..

No comments:

Post a Comment