உன்னாலே ரசிக்கிறேன்



பிடித்ததை
எல்லாம்
ரசிக்க மறந்தேன்....
உன்னை
மட்டுமே
ரசிக்க கற்றேன்......
உன்
நினைவில்
ரசிக்கவே யாவும்
பிடிக்க கண்டேன்....... 💞 💞

No comments:

Post a Comment