விதி



மாற்றம் என்ற சொல்லை தவிர 
அனைத்தும் மாறும் போது
அவள் மட்டும் என்ன விதி விலக்கா??
அவள் மாறி போனதில் 
வருத்தமில்லை ... வலிகள் மட்டுமே ...

No comments:

Post a Comment