காயம் தந்தவளே


உன் கருவிழியால்
என் மனம் கலங்குதடி
உன் பார்வை என்
இதயத்தை கிழிக்குதடி
உன் உதடுகளில்
புன்னகையை இட்டுச்
செல் உன்னால்
ஏற்படும் காயத்திற்கு
மருந்தாக...

No comments:

Post a Comment