மீண்டும் என்னுள் நீ





பழைய கவிதைகளை எல்லாம் 
ஒருமுறை திருப்பி பார்க்கும் போது,
மீண்டும் ஒருமுறை 
உன்னோடு வாழ்வது போல 
ஒரு உணர்வு ...

No comments:

Post a Comment