என் காதல்



என் காதலை
என்னை தவிர
எல்லோரும் பேசுகிறார்கள் ...ஆம்
என்னவள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருப்பதால்...

மௌனம் பெண்களுக்கு மிகப்பெரிய ஆயுதம்..
பிடித்திருந்தாலும் சரி
பிடிக்கவில்லை என்றாலும் சரி ..
இதழை திறந்து சொல்லிவிடு .
நானும் சொல்லிக்கொள்கிறேன்
நானும் காதலித்தேன் என்று ....

No comments:

Post a Comment