என்னவனுடைய அவள்..!!



💞மையிட்ட
கண்களால் என்னை
சுண்டி இழுத்துவிட்டாயடி..!!!

💞காதலெனும் உன்
அன்பினால் என்னை
உன் அடிமையாக்கி விட்டாயடி..!!!

💞உன்னுடைய அன்பில்
தொலைந்த என்னை நான்
எங்கு தேடி கண்டுகொள்ள
போகிறேனடி..!!!
💞என்னவனுடைய 💝 அவள்..!!!💕

No comments:

Post a Comment