காதல் மழை




#மின்னல்
வெட்டும்
பார்வையால்
மயக்கி.....

#இடி #இடிக்கும்
குறலால்
எழுப்பி......

#வானவில்
வண்ணங்கள்
மனதில் பூசி.......

#கரு #மேக
#நிறத்தழகில்.....

#செவத்த
#பெண்ணை......

காதல்
#மழையில்
#நனைத்தாயே...... 💞 💞 💞

No comments:

Post a Comment