உனக்காக எழுதுகிறேன்



#கண்ணீரை மையாக்கி
காகிதத்தை மடலாக்கி
எண்ணத்தை எழுத்தாக்கி
எழுதுகிறேன் #உனக்காக
எனக்காக நீ படி
இதயத்தை இயற்கை வெல்லும்
உன் #நினைவுகளுடன் தான்
என் காலம் செல்லும்...

No comments:

Post a Comment