மலரானவளே




மலர்களாய் உன் முகம்
காலையில் பார்க்கும்
போது அந்த மலர்கள்
கூட வெட்கப்படுகிறது
காரணம் உன் அழகு
முகமா இல்லை
மயக்கும் விழியா
நீயே கேட்டுச்சொல்
மலர்களிடம்.......

No comments:

Post a Comment