அவள் பார்வை


பொழியும் மழையில்..
நனையும் நினைவில்..
சிலிர்க்கும் குளிரில்..
வீசும் மெல்லிய காற்றில்..
இதயத்தில் தெளித்தது சாரல்..
இவள் பார்வை..

No comments:

Post a Comment