பிரியா



நிலவுக்கு வண்ணங்கள்
இருந்தால் எப்படி
இருக்குமென்ற ஓர்
கற்பனை என்னுள்???

சித்திரமாய் உருவெடுத்தால்
மதிக்கு மருவுருவாய் நம்
பிரியா!!!

No comments:

Post a Comment