என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
பூ
உன் முகத்தில் விழுந்து
காற்றில் அசைந்தாடும்
அந்த ஒற்றை முடியை
நீ எடுத்து எடுத்து
உன் காதோரம் விட்டாலும்
அது மீண்டும் விழுகிறதே
ஏன் தெரியுமா...?
உன் முகத்தை அது பூவென
நினைத்து விட்டது போலும்...!
No comments:
Post a Comment